Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Friday 20 July 2012

மரங்கள் தான் பல்வேறு பறவைகளின் அடுக்குமாடிகுடி இறுப்பு

copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~


மரங்கள் தான் பல்வேறு பறவைகளின் அடுக்குமாடிகுடி இறுப்பு , அவை விரும்பும் வசிப்பிடம் !
"A Tree - apartment for birds"
என்னதான் நாம் குருவி கூடு செய்து வைத்தாலும் அது பறவைகளுக்கு தேவையில்லை !

நல்ல பழங்களை தறும் மரம் தான் பறவைகளின் நிலையான  வசிப்பிடம் !

மரங்களை வெட்டி விட்டு அவைகளுக்கு நிவாரணமாக நாம் கூடு கட்டி தருவது = அகதிகளை  கையாள்வதற்கு சமம் !

மனிதர்களை போல பறவைகளும் இந்த பூமியில் ஒரு உயிரினம்  தான் !

மரத்தின் உச்சி , நடுபகுதி , கிளைகள் , பொந்துகள் , வேர் பகுதி என எல்லா மரத்தின் உறுப்புகளிலும் பல்வேறு பறவைகளின் வசிப்பிடம் உள்ளது !

ஒரு இலையை நாம் வெட்டினால் கூட "குற்றம் " தான் !

இதை உணர எந்த கல்வி முறையும் சொல்லவில்லை , மரம் நட்டு வளர்த்த செயல்முறையில் கற்று தரவில்லை !

மரத்திற்கும் நமக்கும் உள்ள பந்தம் என்றும் நிலையானது !

மரங்களை போற்றுவோம் ! மரம் வெட்டுபவர்களை வெட்டுவோம் !
வெட்டுக்கு வெட்டுதான் தீர்வு !
  -   உமேஷ்


The Tree : An Apartment for Birds

Trees are useful for attracting birds, and you can enjoy the colour and the song.

Canopy-Dwellers
Birds like leaf warblers forage
in the crown of the trees looking for insects

Under-story feeders
Birds like fly catcher, drongos, owlets,
minivets, orioles find their food and
make a living in the branches of the trees

Trunk-Dwellers
Birds like woodpeckers are hole nesting birds
which forage for insects and grubs

Ground feeders
Birds like babblers, mynas, hoopoes feeds on
the ground in the shade of the tree.


No comments:

Post a Comment