copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
மக்கள் தொகை பெருக்கத்தின் உச்சக்கட்டம்(17/07/2012)
இடம் : தென் கோவை , மாநகராட்சி தெற்கு மண்டலம்
வாழும் இடம் எங்களுக்கு சொந்தம் இல்லை , இங்கு கழிவுகளுக்கு பஞ்சம் இல்லை !
குளிப்பதற்கு நீர் இல்லை , குடிக்க சாக்கடை நீர் கூட கண்டதில்லை !
எங்கள் மலம் கழிக்க இடம் இல்லை - பாறை சந்துகளையே நம்பி மானம் மறைக்கிறோம் !
நடந்து செல்ல பாதை இல்லை , குழந்தைகள் சறுக்கினால் மரணமே எங்கள் எல்லை !
மழை சறுக்கல்களுக்கு பஞ்சமில்லை , மல கழிவு வாசம் இல்லாமல் நாங்கள் இருந்ததே இல்லை !
காற்றிற்கு அளவே இல்லை , பெரும் பறைகளை தாங்கியது தான் எங்கள் வாழ்க்கை நிலை !
இங்கு அரசியலுக்கு குறைச்சல் இல்லை , அவர்களுக்கு நாங்கள் தரும் லஞ்சங்கள் அளவே இல்லை !
மின் இணைப்பு உண்டு , விலை இல்லா தொலைக்காட்சி , மிக்ஸ்ய், கிரைண்டர் , இவைதான் எங்கள் சொத்து !
ரேசன் கார்டுகள் உண்டு , ஆனால் எங்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரே விலாசம் உண்டு !
யார் வேண்டும் என்றாலும் இங்கு குடிசை போடலாம் அனைவரும் வாரீர் !
https://www.facebook.com/media/set/?set=a.451413291547028.97659.100000350831555&type=3&l=98bbdb1830

No comments:
Post a Comment