Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Tuesday 3 January 2012

Pasumai Nallur: நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்?

Pasumai Nallur: நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்?: உபயோகிக்க எளிது,   உடையாது . இந்த இரு காரணிகளால் ப்ளாஸ்டிக் அனைவராலும் பெரும் வரவேற்பிற்கு ஆளானது .  இப்படித்தான் ப்ளாஸ்டிக்...

copyrights @ umeshmarudhu-2011

Sunday 1 January 2012

King Cobra Rescue Operation - December 2011

copyrights @ umeshmarudhu-2011 King Cobra Rescue Written by osai கோவை மாவட்டம் வாளையார் அடுத்த க.க.சாவடி பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. 29.12.2011 அன்று இரவு 10 மணியளவில் இவரது வீட்டு முன்பு ஒரு பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அங்குள்ள பொந்தில் படுத்துக்கொண்டது. பாம்பு நீளமாக இருந்ததால் அதைப் பிடிக்க அப்பகுதியினர் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினரை தொடர்பு கொண்டனர். மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு அனுமதியோடு, வனச்சரக அலுவலர் நடராஜன், ஓசை துணை தலைவர் கணேஷ், மகேஷ், செந்தில்குமார் மற்றும் பாம்பு பிடிப்பதில் நிபுணரான ஜிஆர்டி கல்லூரி மாணவர் நிர்மல் மற்றும் ஆர்.வி.எஸ். கல்லூரி மாணவர் ரஞ்சித் ஆகியோர் அங்கு சென்றனர். 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு பாம்பை நிர்மல் பிடித்தார். அது 14 அடி நீளமுள்ள ராஜநாகம். ஓசை அமைப்பு கணேஷ் கூறும்போது, ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல ஒரு ராஜநாகம் இப்பகுதியில் பிடிபட்டது. ஈரப்பதமுள்ள பசுமை நிறைந்த வனப்பகுதிகளில் இவை காணப்படும். கொடிய விஷம் உடையவை. யானையை கூட கொல்லும் விஷம் உடையவை.