Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Thursday 22 March 2012

உலக தண்ணீர் தினம்-2012

copyrights @ umeshmarudhu-2012

இனிய உலக தண்ணீர் தினம் நல்வாழ்த்துக்கள் !!!
நீரின்றி அமையாது உலகு >>> நீரின் : சுவை , நிறம் , தரம் , தேவை , அளவு உணர்ந்து பயன்பாட்டை குறைப்போம் , மறுசுழற்சி செய்வோம் , பாதுகாப்போம் . . .

Monday 12 March 2012

மரக்கன்றுகள் நடப்பட்டது 2012

copyrights @ umeshmarudhu-2012

பிறந்தநாள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது இடம் குறிச்சி செம்மொழி நினைவு பூங்கா (11-03-2012)
High Court Judge,Ulavar Sandhai Manger,Ward Members,Senior Citizens,Children participated and planted the Saplings

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் காலை , மாலை வேலைகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதில் மூத்தோர்கள் வந்து இளைப்பாறி செல்கின்றனர்.
பலவகை அறிய வகை பறவைகளும் இங்கு முப்பொழுதும் இசை அமைக்கின்றன.இங்கு வளர்க்கப்படும் மலர் கொடிகள் பல வண்ணமயமான வண்டுகளை ஈர்த்து வந்து அமரச்செய்து கடும் வாகன இரைச்சல்களுக்கும் இடையே தனது தனிக்குரலை நிலைப்படுத்துகின்றன.
பச்சை பட்டு உடுத்தியது போல , பங்குனி மாத வெயிலிலும் பசுமையை விரித்து அனைவரையும் கவர்ந்து ஈர்கின்றன.
இந்த பூங்காவில் அயராமல் துள்ளி விளையாடும் குழந்தைகளுக்கும் , நடை பயிற்சி மேற்கொள்ளும் பெரியவர்கள் களைப்பில் அயர்ந்து ஒதுங்க ஒரு மரம் கூட இல்லை.
"மரம் இல்லாத பூங்காவா ! " என்பதை உணர்ந்து முதற்கட்டமாக 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவு செய்தேன். அதன் படி மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நினைவு தினங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தினமும் அதை நட்டு வைத்தவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும் அங்கே விளையாட வரும் குழந்தைகளுக்கு மரங்கள் நடுவது , அதை பராமறிப்பது ஆகியவற்றின் முக்கியதுவத்தை உணர்த்தி வருகிறேன்.
எனவே இளைப்பாறும் பூங்காவாக மட்டும் இல்லாமல் , நம் வாழ்வாதாரத்தை போதிக்கும் இடமாக திகழ்கிறது .
வேம்பு , புங்கை, மாங்கனி , நாவல் , மகாகனி , பாதனி காய் , வேங்கை , மாதுளை போன்ற பலவகையான பழம் தரும் , மலர் தரும் , நாற்றுகள் நடப்பட்டுள்ளன . இவை அனைத்தும் இனி வரும் காலங்களில் வளர்ந்து நின்று , நிழல் தந்து , சுவைக்க கனி தந்து , சுவாசிக்க சுத்தமான காற்றினைத் தந்து எல்லோரையும் மகிழ்விக்கின்ற மரங்களாக நிலைத்து நிற்கும்.
பல்வேறு பறவைகளுக்கு குடி இருக்கும் வீடாக அமையும்.

மரங்களை நடுவது பற்றி எல்லோரும் பல மேடைகளில் பேசலாம் , பல லட்ச லட்சமாக நடலாம் , அதனால் பலர் ஆதாயங்களைக் கூட தேடலாம் . ஆனால் அந்த லட்சங்களில் ஒரு சில நூறுகள் மரமாய் வளர்ந்த சுவடுகளை நான் இன்று வரை பார்க்கவில்லை.
நகர வளர்ச்சி என பல இயற்கை சொத்துகள் அளிக்கப்பட்டு பல அடுக்கு மாடி குடி இருப்புகலாகவும் , தொழிற்சாலைகளாகவும், பாலங்களாக மாறி உயர்ந்து நிற்கின்றன .கான்க்ரீட் கட்டடங்கள் அமைக்க மெம்மேலும் உயர உயர்ந்து நிற்கும் மரங்களை அவையின் குணம் , வயது வித்தியாசமின்றி கண்மூடித்தனமாக வெட்டுகின்றனர் .

எனது தாத்தா முன் ஒரு காலத்தில் கிராமப்பகுதியில் கோவை மாநகருக்கு வரும் பொழுது எப்பொழுதும் நிலவும் கடும் குளிரைச் சமாளிக்க சுவட்டர், குல்லா , போன்ற குளிர் தாங்கிகளை அணிந்து வருவார் எனவும் அப்போதெல்லாம் மாநகர் முழுவதும் மரங்கள் மட்டுமே உயர்ந்து வாழ்ந்ததாக அடிக்கடி கூறுவார் .
இன்று நான் அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பார்த்தால் " தாத்தா பொய் கூறுகிறார் என அவரை கிண்டல் செய்யத்தோன்றுகிறது "!
இன்று வெயில் காலம் துவங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கத்தால் துடி துடிக்கிறோம் !
சரி , அவலங்கள் ஒரு புறம் இருக்கட்டும்,
இனி ஒரு விதி செய்வோம்

மரம் நடுவோம் !
மரம் வளர்ப்போம் !
மரம் வெட்டவும் மாட்டோம் , பிறரை வெட்டவும் விடமாட்டோம் !

நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் நாம் பூமியில் மானிடர் ஜென்மம் எடுத்து வாழ்ந்தததன் அடையலாம் ! ! !
நம்முடன் , நமக்கு பிறகு அழியாத சொத்துக்கள் ! ! !
நம் உயரிய எண்ணங்களின் வெளிப்பாடு
நாம் நட்டு வைத்த மரங்கள் பல நூற்றாண்டுகள் கடந்து நம்மை பற்றிச்சொல்லும் !!!
மர வங்கிகளை சேமித்து , நாளைய தேசத்திற்கு பரிசளிப்போம் ! ! !
மரம் வளர்போம் , வரலாறு படைப்போம்...
-உமேஷ்.ம

இதை யாவரும் உணர அனைவருக்கும் நேரடியாகவும் , ஊடகங்களிலும் , இணையதளங்களிலும் , முகநூல்களிலும் மிக முக்கிய செய்தியாய் பறப்புவோம் !
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மரங்கள் இல்லாத பூங்காக்களைத் தேர்வு செய்து தேவையான மரக்கன்றுகளை நட்டு அதனை அந்தப் பகுதியில் வாழும் சூழல் அக்கறையாளர்கள் உதவியுடன் சிறப்பாக வளர்க திட்டமிட்டுளேன்.

























Friday 9 March 2012

Driving Rules

copyrights @ umeshmarudhu-2012

We should Strictly Enforce the Driving Rules inside the Forest !!!to avoid Road kills
With the initiatives from the City Police, many plans to ease traffic can be formulated if people obey the present traffic rules.
0) First priority to Wildlife crossing(Conservation)
1) Wear Helmet to save life in case of accident
2) Don't over speed 
3) Obey Traffic Signals and signs
4) Don't overtake if the road above is not visible
5) Avoid Dazzling Head lights
6) Obey Speed limits
7) Start early, drive slowly, reach safely
8) Slow down strictly at accident zones - (Blackspot)
9) Follow lane discipline for congestion free flow
10) Strictly No Horn, Audio Systems
11)Do not Feed the Wild Life
12)Park the vehicle in allotted lanes.
13)Observe silence.
~Save Nature For Future~



Green wishes
- Umesh.M

Sunday 4 March 2012

சிந்திக்க சில விஷயங்கள்{கேவலமான உண்மைகள்}

copyrights @ umeshmarudhu-2012

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

... 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

+2 தேர்வு அட்டவணை 2012

copyrights @ umeshmarudhu-2012


+2  தேர்வு அட்டவணை :

                          ஞாபகம் வச்சிக்கோங்கன்னு  சொன்னது மாணவர்களுக்காக இல்லை. உங்களுக்காகத்தான். இந்த அட்டவனையை நல்ல பாத்துக்கோங்க. இந்த தேதிகள்ல  உங்க உறவினர்,நண்பர்கள் மகனோ மகளோ  +2 படிச்சிட்டுக்கிட்டுருந்தா அவங்க வீட்டுக்கு தப்பித் தவறிகூட போயிடாதீங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு. அப்படி நீங்க போனா உங்களுக்கு டீ காபி எல்லாம் கிடைக்காது. உங்களுக்கு மறைமுகமா திட்டுதான் கிடைக்கும்.அப்புறம் மார்க்கு குறைஞ்சி போச்சுன்னா அதுக்கு நீங்க காரணமாயிடுவீங்க

08 .03 .2012 லிருந்து +2  தேர்வுகள் தொடங்குகின்றன. இதோ தேர்வு அட்டவணை உங்கள் நினைவிற்காக. நம்பிக்கையோடு தேர்வுக்கு தயாராகுங்கள்.நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI 600 006

HIGHER SECONDARY EXAMINATION, MARCH 2012

TIME TABLE

HOURS:    
10.00 am to 10.10 am – Reading the question paper
10.10 am to 10.15 am–Filling up particulars in the answer sheet 10.15 am to 1.15 pm – Duration of the examination


DATE DAY SUBJECT
08-03-2012     THURSDAY                  LANGUAGE PAPER I

09-03-2012 FRIDAY LANGUAGE PAPER II

10-03-2012 SATURDAY

11-03-2012 SUNDAY

12-03-2012 MONDAY                      ENGLISH PAPER I

13-03-2012 TUESDAY                     ENGLISH PAPER II

14-03-2012   WEDNESDAY No Exam  

15-03-2012 THURSDAY   No Exam  

6-03-2012       FRIDAY PHYSICS,
                                                              ECONOMICS,
                                                             PSYCHOLOGY

17-03-2012     SATURDAY

18-03-2012 SUNDAY

9-03-2012       MONDAY MATHEMATICS,
                                                               ZOOLOGY
                                                               MICROBIOLOGY ,
                                                               NUTRITIONSDIETICS

20-03-2012     TUESDAY COMMERCE,
                                                               HOME SCIENCE,
                                                               GEOGRAPHY

21-03-2012     WEDNESDAY No Exam

22-03-2012 THURSDAY                       CHEMISTRY,
                                                               ACCOUNTANCY,
                                                                 SHORT HAND

23-03-2012     FRIDAY Telugu New year day

24-03-2012   SATURDAY

25-03-2012 SUNDAY

26-03-2012 MONDAY                           BIOLOGY
                                                                 HISTORY
                                                               BOTANY
                                                               FOUNDATION SCIENCE
                                                                 BUSINESS MATHS

27-03-2012   TUESDAY No Exam

28-03-2012 WEDNESDAY COMMUNICATIVE ENGLISH
                                                                INDIAN CULTURE
                                                                  COMPUTER SCIENCE
                                                                 BIO CHEMISTRY
                                                              ADVANCED LANGUAGE
                                                               TYPEWRITING

29-03-2012    THURSDAY                  NO EXAM

30-03-2012 FRIDAY ALL VOCATIONAL THEORY
                                                          POLITICAL SCIENCE
                                                      NURSING(GENERAL)
                                                      STATISTICS
                                                                       ~All The Best~

Friday 2 March 2012

Save Vattamalai Odaikkarai Wetland

copyrights @ umeshmarudhu-2012


A Roosting Site for above 10000 wetland birds

With ever increasing pressure on wetlands and water bodies in the state, yet another issue has recently caught the eyes of environmentalists here. Recently a tender was released by the state government for cutting down Prosopis juliflora (an invasive flora) in a 206 hectare area which serves as an ideal habitat for many birds and mammals at the Vattamalai Odaikarai Dam region near Vellakoil in Tirupur District. This drew a strong opposition from the local people of the Vattamalai region and a one day fasting was observed by the people at Vellakoil, as a show of opposition for the tender and cutting down of these trees.
To know more about the issue and to study the possible environmental impact, OSAI team visited the Vattamalai Odaikarai Dam and the surrounding Thorny Bush Ecosystem. After meeting the local people and making a thorough study in the region, finally we came to a conclusion that this tender if implemented would have a devastating effect on the birds, animals & environment in the vicinity. The following were the observations made.
Vattamalai Odaikarai Dam is a 206 hectare waterbody located in the outskirts of Vellakoil, a town in Tirupur District. In the years between 1974-78 a dam was constructed across the waterbody by the then Tamilnadu Government as a source of water for irrigation to the adjacent agricultural lands. But ever since the construction of the dam, only once the dam had overflowed as per the local people. Also it was found that the waterbody had no source of inflow water, as all the small streams coming down to the waterbody had either completely dried up over the past 25-30 years or completely blocked down as a result of developmental activities. At present it was purely dependent on rain water.
In a two hour flora identification program, the team noticed that about 60-70% of the tree species were of Prosopis juliflora. The rest of the tree species of the region are Neem, Tamarind, Teak, Palm, Jujube or Indian date (Illandhai Pazham), Indian Gooseberry (Amla), White Barked Acacia (Velvelamaram), etc. Also Forty one species of birds including the National Bird of India-the Peacock, Asian Paradise Fly Catcher, Rose-ringed Parakeet, Common Hoopoe, Greater Coucal, Rufous Treepie, Eurasian Collared Dove, Spotted Dove, Spot-billed duck, Little Grebe, Cattle Egret, Intermediate Egret, Little Cormorant, etc were recorded in a four hour Avifauna identification program in the area. Large numbers of peacocks were spotted suggesting habitats like these are crucial to prevent peacocks from entering agricultural lands. The Dry Thorny Bush ecosystem also supports mammals like Spotted Deer, Porcupine, Black-napped Hare (Indian Hare), Mongoose and Indian Fox. At Dusk the team observed more than 10,000 Wetland Birds including Little Egrets, Intermediate egrets, Cattle egrets, Spot-billed Ducks, Little Cormorants, etc arriving to the water body for roosting. This water body serves as the most important Roosting Site for these Wetland Birds and for a huge number of other birds in the surrounding 50 km radius.
The team also found that there were nearly fifty families dependent on this water body and the surrounding vegetation for grazing the cattle. Also they’ve taken the grazing land for lease from the Government on a yearly basis. The green cover should be conserved and protected. There is no second thought that the exotic and invasive Prosopis juliflora should be removed and native species should replace them. But cutting down of these trees completely in the 206 hectare will have a devastating effect on these birds & animals, as they had adapted to this ecosystem in the last 20-30years. Also with no proper plan and steps for bringing water to this wetland from Amaravathy River or other water source, this tender is of no help for improving the area and on the contrary will severely affect the eco system.
Hence OSAI requests the state government to step into this matter and kindly do the following:
1) A proper plan should be placed and steps should be taken to bring sustained inflow of water from Amaravathy River or any other water source. Till then, there is no need for such drastic measures and we request the state government to cancel this tender as it would have a great negative impact on the eco system as a whole if implemented.
2) After a successful implementation of a water scheme, the Prosopis juliflora trees can be cut down, only one hectare at a time and should be properly replaced with suitable native trees. Although this would be a very slow process, it would be beneficial for the eco system and green cover can be maintained which is critical for the birds and animals living in this region.
3) The Vattamalai odaikarai water body should be identified and declared as a community reserve/ conservation reserve wetland and should be upgraded into a Bird sanctuary. This would help in better protection of the wetland and the 10,000 plus wetland birds for which this wetland serves as home along with its other inhabitants.
OSAI feels that the present State Government and the Chief Minister of Tamilnadu are very keen in protecting the natural resources and environment of the state, evident from the recently concluded Synchronized Wetland Bird census initiated by the Government and various other initiatives like tree planting. We hope the Government steps in and cancel this tender with immediate effect and can possibly make Vattamali odaikarai Wetland as the Vedanthangal of Tirupur district.