copyrights @ umeshmarudhu-2012
~Save Nature For Future~
நான் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் , நான்காம் ஆண்டு M.Sc Software Engineering ( மென்பொருள் பொறியாளர்) படித்து வருகிறேன் .
நான் படிப்பது ஆங்கிலத்தில் என்பதால் நான் தமிழ் மொழியிலும் கல்வி கற்க மறந்து விட்டேன் .
எந்த ஒரு செயலிலும் துவக்கம் என்பது மிக முக்கியம் தமிழில் படிக்க , எழுத துவங்கி உள்ளேன் ,
மேலும் எனது முகநூல் , மின்அஞ்சல் , இணையதளம் , வலைபதிவு ,முதலியவற்றை தமிழ் மொழியில் பயன்படுத்துகின்றேன் .
காரணம் என் மொழி என்னுடன் அழிந்து விடக்கூடாது என்பதற்காக ,
மேலும் எனது ஆய்வுகள் , படைப்புகள் , படிப்புகள் எல்லாம் தமிழில் மென்பொருள் தயார் செய்து நாளைய தலைமுறைக்கு எடுத்துகாட்டாக பரிசளித்து வாழ்வதுதான் என் லட்சியம் .

No comments:
Post a Comment