From OSAI:
தமிழக அரசு பார்த்தீனியத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்துள்ளது . அதேபோல் மரபணு மாற்ற பயிர்களையும் இங்கு பரவலாக்கும் திட்டம் இல்லை எனவும் சட்ட மன்றத்தில் அறிவித்துள்ளது . இயற்கையின்மீது அக்கறைகொண்ட அனைவருக்கும் இனிய செய்திகள் இவை . அதேபோல் நம் காட்டை மெல்ல மெல்ல விழுங்கி வரும் லண்டனா கேமெரா எனும் உண்ணிச் செடிகளையும் அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Copy right @ umesh marudhu 2011

No comments:
Post a Comment